குழி பனியாரம் செய்யும் முறை


kullupaniyaram receipe was uploaded in my youtube channel so kindly watch and drop ur comments also like share the video and subscribe my channel 
try this receipe at ur home 
1.பச்சை அரிசி
2. புழுங்கல் அரிசி மற்றும் உளுந்து
3. வெந்தையம் 
4.இவற்றை தண்ணீரில் இரண்டு மணி நேரம் நன்கு ஊறவைத்த அவற்றை நன்கு கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.
5.அதன் பிறகு குழிப்பணியார கடாயை சூடுபடுத்தி அதில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு வைத்துக் கொள்ளவும்.
6.இன்னொரு பக்கம் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அதில் பனை வெல்லம் ஒன்ற நன்கு பொடி பொடியாக நொறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும்.
7.வெல்லம் நன்கு கரைந்து ஒரு கம்பி பதம் வந்ததும் இறக்கி வைத்து விட்டு நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மாவில் இந்த வெல்லப்பாகை ஊற்றி நன்கு கலக்கவும்.
8.அதன் பின்னர் குழிப்பணியார கடாயில் குழிகளுக்கேர்ப்ப நாம் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி நன்கு பொன் நிறத்தில் வேகவைத்து பின்னர் அதனை மறு பக்கம் திருப்பி வேகவைக்கவும் .
இவ்வாறு செய்தால் நன்றாக குழிப்பணியாரம் நீங்கள் உங்கள் வீட்டில் செய்து சாப்பிடலாம் 🙏🏻

Post a Comment

0 Comments